அழகாபும் கிராமத்தைச் சார்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி. சீத்தாலட்சுமி செல்வராசு அவர்களின் நல்வாழ்விற்காக உதவி

அழகாபும் கிராமத்தைச் சார்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி. சீத்தாலட்சுமி செல்வராசு அவர்களின் நல்வாழ்விற்காக உதவி

நன்செய் அறக்குழுவின் அறப்பணி.                                                                                                                                         தேதி:10-01-2024

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், அழகாபும் கிராமத்தைச் சார்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி. சீத்தாலட்சுமி செல்வராசு அவர்களின் நல்வாழ்விற்காக ரூபாய் 65,000 நிதி திரட்டி 10-01-2024 அன்று அவரது வங்கிக் கணக்கிற்கு  அனுப்பி வைக்கப்பட்டது.

#நன்செய்அறப்பணிகள்
#நன்செய்அறக்குழுஅழகாபுரம்

இந்த தொகை ரூபாய். 65,000த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-

2 comments

Leave a Reply to மு. மணி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *