அழகாபும் கிராமத்தைச் சார்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி. சீத்தாலட்சுமி செல்வராசு அவர்களின் நல்வாழ்விற்காக உதவி
நன்செய் அறக்குழுவின் அறப்பணி. தேதி:10-01-2024
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், அழகாபும் கிராமத்தைச் சார்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி. சீத்தாலட்சுமி செல்வராசு அவர்களின் நல்வாழ்விற்காக ரூபாய் 65,000 நிதி திரட்டி 10-01-2024 அன்று அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
#நன்செய்அறப்பணிகள்
#நன்செய்அறக்குழுஅழகாபுரம்
இந்த தொகை ரூபாய். 65,000த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-

2 comments
-
-
நன்றி
-

சிறப்பான சம்பவம் நன்றிகள்