நன்செய் அறக்குழு கட்டடம் அழகாபுரம், ஆண்டிமடம் வட்டம், அரியலூர் மாவட்டம் 608901

நன்செய் அறக்குழு கட்டடம் அழகாபுரம், ஆண்டிமடம் வட்டம், அரியலூர் மாவட்டம் 608901

அழகாபுரம் பொதுமக்களின் ஒத்துழைப்புடனும், நன்செய் அறக்குழு உறவுகளின் பங்களிப்புடனும், கொடையாளர்களின் அன்பளிப்புடனும் 2023ஆம் ஆண்டு சனவரித் துவங்கி அதே ஆண்டில் கட்டி முடிக்கப்படவுள்ள நன்செய் கட்டடத்தின் அழகியத் தோற்றம்.

 

2 comments

  • உங்கள் நன்செய் அறக்குழுவை பாராட்டுகிறேன்.நானும் ஆறு ஆண்டுகளாக இயன்ற சிறுசிறு சமூகப் பணிகளை செய்து வருகிறேன்.ஆனால் உங்களைப் போன்று எங்கள் கிராமத்தில் கிராமத்தில் ஒரு குழுவை ஆரம்பிக்க முடியவில்லை என வருந்துகிறேன்.ஆனால் உங்களுடைய குழுவின் செயல்பாடுகளை எங்கள் ஊரிலும்,என்னுடைய நண்பர்கள் வட்டாரத்திலும் பகிர்ந்து வருகிறேன்.உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.கடவுள் ஆசிர்வதிப்பாராக!!

Leave a Reply to Joseph Raj Cancel reply

Your email address will not be published. Required fields are marked *