Category Archives: உதவிகள்

அழகாபுரம் திரு. சு.உலகநாதனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவி

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், அழகாபுரம் தெற்குத்தெருவில் வசிக்கும் திரு. சு. உலகநாதன் அவர்களின் இதய அறுவை சிகிச்சைக்காக, நன்செய் அறக்குழுவினர் திரட்டிய 80,500ரூபாயை திரு. உலகநாதனின் மனைவியின் வங்கிக் கணக்கிற்கு (06/04/2024)அன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்செய் அறக்குழு நன்றி தெரிவித்துக்கொள்கிறது. திரு. உலகநாதன் அவர்கள் விரைவில் நலம் பெற்று வாழ்வாங்கு வாழ முப்பாட்டன் முருகனை வேண்டுகிறோம். #நன்செய்அறப்பணிகள் #நன்செய்அறக்குழுஅழகாபுரம் இந்த தொகை ரூபாய். 80,500த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-

Read More

அழகாபும் கிராமத்தைச் சார்ந்த திரு.செல்வராசு அவர்களின் குடும்ப நல்வாழ்விற்காக உதவி

நன்செய் அறக்குழுவின் அறப்பணி.                                                                                                          […]

Read More

அழகாபும் கிராமத்தைச் சார்ந்த மாணவி வினோதினி படிப்புச் செலவிற்கு உதவி

நன்செய் அறக்குழுவின் அறப்பணி.                                                                                                          […]

Read More

திரு. சுந்தரம் அவர்களின் குடும்பத்திற்கு நன்செய் திரட்டி வழங்கிய நிவாரண நிதி

அண்மையில் சிங்கப்பூரில் சிறு தகராறு காரணமாக நடந்த சண்டையில் உயரிழந்த திரு. சண்முகசுந்தரம் அவர்களின் குடும்பத்திற்கு உதவும் பொருட்டு நன்செய் அறக்குழு நிதி திரட்டியது. SGD $300க்கு நிகராக இந்திய மதிப்பில் ரூபாய் 16,574 திரு. சண்முக சுந்தரம் அவர்களின் மனைவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பங்களிப்பு செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை நன்செய் அறக்குழு சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். #நன்செய்அறப்பணிகள் #நன்செய்அறக்குழுஅழகாபுரம் இந்த தொகை ரூபாய். 16,574த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-

Read More

தத்தூர் கிராமத்தைச் சார்ந்த மாணவி ஹரிணியின் படிப்புச் செலவிற்கு உதவி

நன்செய் அறக்குழுவின் அறப்பணி. அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம் தத்தூர் கிராமத்தைச் சார்ந்த மாணவி ஹரிணியின் படிப்புச் செலவிற்கு அவரது தலைமையாசிரியர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ரூபாய் 20,000 அனுப்பி வைக்கப்பட்டது. கொடையளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். #நன்செய்அறப்பணிகள் #நன்செய்அறக்குழுஅழகாபுரம் இந்த தொகை ரூபாய். 20,000த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-

Read More

அழகாபுரம் திரு. ஆதிமூலம் கார்த்திகேயனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி

சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், அழகாபுரம் கிராமத்தைச்சார்ந்த திரு. ஆதிமூலம் கார்த்திக்கேயன் அவர்களின் குடும்பத்தார் உதவிச் செய்யுமாறுக் கேட்டுக்கொண்டதற்கிணங்க நன்செய் அறக்குழுவின் மூலம் 70,000 ரூபாய் நன்கொடையாக அனுப்பி வைக்கப்பட்டது. விரைவில் நலம் பெற்று வாழ்வாங்கு வாழ முப்பாட்டன் முருகனை வேண்டுகிறோம். #நன்செய்அறப்பணிகள் #நன்செய்அறக்குழுஅழகாபுரம் இந்த தொகை ரூபாய். 70,000த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-  

Read More

குன்றத்தூர் மஞ்சுளா அவர்களுக்கு நன்செய் அறக்குழு செய்த உதவி

சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூரில் வசிக்கும் மஞ்சுளா என்பவருக்கு கணவர் இல்லை பெண் 12 வகுப்பு படிக்கிறாள். பையன் 6 வகுப்பு படிக்கிறான். வாடகை வீடு. வீட்டு வேலை, 100 நாள் வேலை இப்படி பார்த்து குழந்தைகளை வளர்த்து கொண்டு இருந்தார். கொரானவால் வீட்டு வேலையும் இல்லை. 100 நாள் வேலையும் சரியாக கிடைக்கவில்லை. அவரது குடும்பம் மிகவும் வறுமை சூழ்நிலையில் இருந்த காரணத்தால்  டீ வியாபாரம் செய்யலாம் என்று முடிவு எடுத்தார். ஆனால் அந்த டீ […]

Read More

நன்செய் குழுவில் பயணித்த சுரேஷ் அவர்களின் குடும்பத்திற்கு நன்செய் திரட்டி வழங்கிய நிவாரண நிதி

சிங்கப்பூரில் பணியாற்றிகொண்டு நன்செய் குழுவில் பயணித்து வந்த திரு. சுரேஷ் அவர்கள் கடந்த 30-11-2020 ஆண்டு அகால மரணமடைந்தார். அவரது குடும்பத்திற்கு உதவும் நோக்கில் நன்செய் அறக்குழுவானது தன்னால் இயன்ற நிதியைத் திரட்டி ரூபாய் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை அவரது பெற்றோரிடம் வழங்கியது. சுரேஷின் குடும்பத்திற்கு உதவிய உள்ளங்கள்:

Read More

மாற்றுத்திறனாளி மாணவர் முனிரத்தினத்தின் படிப்பிற்கு நன்செய் வழங்கிய நன்கொடை

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர் திரு. முனிரத்தினத்தின் முனைவர் படிப்பிற்கு தேவையான புத்தகங்கள் ரூபாய். 4000 மதிப்பில் வாங்கிக்கொள்ள பணம் அனுப்பப்பட்டது.   அதைத்தொடர்ந்து அவரின் தேர்வுக்கட்டணத்திற்கு தேவையான ரூபாய். 10,000 நன்செய் அறக்குழு மூலம் அனுப்பிவைக்கப்ட்ட்டது. DBS iBanking-Munirathinam

Read More