நன்செய் அறக்குழு ஊர் மக்களுக்கு வழங்கிய பயனுள்ள நாட்காட்டியும் அழகிய துணிப்பையும்
நாள் : 24-12-2020 2021ஆம் ஆண்டு நாட்காட்டியின் முதல் பக்கம் 2021ஆம் ஆண்டு நாட்காட்டியின் இரண்டாம் பக்கம் துணிப்பையுடன் நாட்காட்டி வழங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மேலும் நன்செய் அறக்குழுவின் அறப்பணிகள் தொடரும் […]
Read Moreபொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டு போட்டிகள் 2021
அழகாபுரம் கிராமத்தில் 16-01-2021 அன்று காணும் பொங்கலையொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வடக்குத் தெருவில் நடந்த போட்டிகள் மற்றும் கொண்டாட்டங்கள்: தெற்குத் தெருவில் நடந்த போட்டிகள் மற்றும் கொண்டாட்டங்கள்:
Read Moreநன்செய் இணையதள துவக்க விழா
நன்செய் அறக்குழுவின் இணையதள துவக்க விழா கடந்த 05.01.21 அன்று மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் மதிப்புமிகு. சீதாலட்சுமி செல்வராசு அவர்கள் முன்னிலையில், தமிழ்ப் புலவர் மதிப்புமிகு கோவிந்தசாமி அவர்கள் தலைமை வகிக்க “நல்லோர் வட்டம்” மதிப்புமிகு. பாலசுப்ரமணியம் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அழகாபுரத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மகளிர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கெடுத்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடைப் போர்த்தி வரவேற்பளிக்கப்பட்டது. விருந்தினர்கள் அனைவருக்கும் புத்தகங்கள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.
Read Moreநன்செய் கட்டடத்தின் உட்புறத் தோற்றங்கள்
நன்செய் கட்டடத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு அறையையும் நன்கு அனுபவமுள்ள பொறியாளர்களைக் கொண்டு வடிவமைத்துள்ளோம். அதன் விவரம் கீழே:- நன்செய் அலுவலகம் மக்கள் சேவை மையம் முதலுதவி மையம் வகுப்பறை-1 வகுப்பறை-2 நூலகம் மாநாட்டு மண்டபம்
Read Moreநன்செய் கட்டடத்தின் முகப்புத் தோற்றம் மற்றும் பக்கவாட்டுத் தோற்றம்
நன்செய் கட்டத்தின் முகப்பு மற்றும் பக்கவாட்டுத் தோற்றத்தை நன்கு அனுபவம் வாய்ந்த பொறியாளர்களை வைத்து வரைந்துள்ளோம் அதன் விவரம் கீழே:- முகப்புத் தோற்றம்: பக்கவாட்டுத் தோற்றங்கள்:
Read Moreநன்செய் கட்டடத்தின் கட்டுமான திட்ட வரைபடம்
நன்செய் கட்டடத்திற்கான கட்டுமான வரைவை நன்கு அனுபவமுள்ள பொறியாளர்களை வைத்து திட்டமிடச் செய்து அதன் வரைபடத்தை பெற்றுள்ளோம். அதன் விவரம் கீழே:- Nansei Building-Full Set of Drawings-1
Read Moreநன்செய் கட்டடத்திற்கான திட்ட மாதிரி
நன்செய் கட்டடமானது தரை தளத்தில் 3633 சதுர அடியும், முதல் தளத்தில் 3633 அடியும், இரண்டாவது தளத்தில் உடற்பயிற்சி கூடம் 234 சதுர அடியும் சேர்த்து கிட்டத்தட்ட 7000 சதுர அடியில் கட்டடம் அமையவிருக்கிறது. தரை தளத்தில் அமையவுள்ள வசதிகள் : 1. நன்செய் அலுவலகம் (Nansei Office) 2. மக்கள் சேவை மையம் (People Service Centre) 3. முதலுதவி மையம் (First Aid Centre) 4. நூலகம் (Library) 5. வகுப்பறை -1 (Class […]
Read More