நன்செய் அறக்குழுவின் பிப்ரவரி 2024 மாதக் கூடுதல்
நன்செய் அறக்குழுவின் மாதக்கூடுதல் (19-02-2024)அன்று இரவு 10.00pm அளவில் what’s App Voice Chat வழியாக நடைபெற்றது. இன்றைய நன்செய் குழுவின் கூடுதலில் திரு. ப. வேல்முருகன், ம. இளையராஜா, இரா. பாலமுருகன், செ. வீரவேல், செ. பாஸ்கர், மு. அறிவழகன், ரெ. சுரேஷ், கருக்கை சாமிநாதன், ச. ரகுநாத், ராஜு, பா. சுமதி, பா.சத்தியராஜ், கு. பாலமுருகன், சிவன்ராஜ், மணிமாறன், சே. சுதாகர், கலைச்செல்வி, வெங்கடேசன், வீரமணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் சில முக்கிய முடிவுகள் […]
Read Moreநன்செய் அறக்குழுவின் ஜூன் 2023 மாதக் கூடுதல்
நன்செய் அறக்குழுவின் மாதக்கூடுதல் (18-06-2023)அன்று மாலை 6.00pm அளவில் சிங்கப்பூர் தோப்பாயோ பூங்காவில் நடைபெற்றது. இன்றைய நன்செய் குழுவின் கூடுதலில் திரு. ப. வேல்முருகன், ம. இளையராஜா, இரா. பாலமுருகன்,கொ. செல்வக்குமரன், செ. வீரவேல், செ. பாஸ்கர், மு. அறிவழகன், ஆகியோர் நேரடியாகவும், ரெ. சுரேஷ், கருக்கை சாமிநாதன், ச. ரகுநாத், தி. ஆனந்தராஜ் ஆகியோர் ஆன்லைன் மூலமாகவும் கலந்துகொண்டனர். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. நல்லோர் வட்டத்தின் நம்பிக்கை செய்தி:- அழகாபுரம் […]
Read Moreநன்செய் அறக்குழுவின் 7வது வாரக் கூடுதல் பற்றிய அறிவிப்பு
நன்செய் அறக்குழுவின் 7வது வாரந்திர கூடுதல் Date: 13-02-2021 (சனிக்கிழமை) Topic: Nansei Weekly Meeting Time: 7.00PM (India Time) Join Zoom Meeting https://us02web.zoom.us/j/87044526395?pwd=V0VIZk5NT1hGLy9GaUdBREw2eTcwUT09 Meeting ID : 870 4452 6395 Passcode : 932818 நன்செய் அறக்குழுவின் செயல்பாடுகளையும், எதிர்காலத் திட்டங்களையும் தெரிந்துகொள்ளவும், எங்களுடன் இணைந்து நம் ஊருக்கு தொண்டு செய்யவும் விருப்பமுள்ளோர் எங்களுடன் வாராந்திர கூடுதலில் கலந்துகொண்டு உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கலாம்.
Read Moreநன்செய் அறக்குழு நடத்தும் மாதாந்திர வினா-விடைப் போட்டி
நன்செய் அறக்குழு நடத்தும் வினா-விடைப் போட்டி இம்மாத போட்டிக்குரிய புத்தகம் : அக்னிச் சிறகுகள் வகை: வாழ்க்கை வரலாறு ஆசிரியர் : ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் & அருண் திவாரி போட்டி நாள்: 28-02-2021 இடம் : சமுதாயக் கூடம் அழகாபுரம் மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கும் பொருட்டு மாதம் ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுத்து நன்செய் அறக்குழு அறிவிக்கும். அறிவிக்கப்பட்ட புத்தகத்தை மாணவர்கள் வாங்கி முழுமையாகப் படிக்க வேண்டும். அப்புத்தகத்திலிருந்து 25 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு […]
Read Moreநன்செய் அறக்குழுவின் 6வது வாரந்திர கூடுதல்
நன்செய் அறக்குழுவின் 6வது வாரக்கூடுதல் Zoom செயலி மூலம் சிறப்பாக நடைபெற்றது. சிங்கப்பூரிலிருந்து திரு. பழனிவேல் வேல்முருகன், திரு. ரெங்கசாமி சுரேஷ், திரு. ராமச்சந்திரன் பாலமுருகன், திரு. கொளஞ்சி செல்வக்குமரன், திரு. தன்ராஜ் பிரகாஷ், திரு. செல்வராஜ் வீரவேல், திரு. காமராசு பாலமுருகன், திரு. செல்வராசு வினோத் ஆகியோரும், அமீரகத்திலிருந்து திரு. ராஜேந்திரன் கருப்பசாமி, திரு. பிரபு, திரு. வேல்முருகன் அவர்களும், தமிழகத்திலிருந்து திருமதி பாலமுருகன் சுமதி, திரு. முருகேசன் அறிவழகன், திரு. ரவி ராஜ்குமார், திரு. […]
Read Moreநன்செய் இணையதளத் துவக்க விழா
அழகாபுரம் கிராம வளர்ச்சிக்காக நன்செய் அறக்குழுவின் இணையதள துவக்க விழா 05-01-2021 அன்று மாலை 4.00மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சீத்தாலட்சுமி செல்வராசு அவர்கள் முன்ன்லை வகிக்க, தமிழைய்யா திரு. கோவிந்தசாமி அவர்கள் தலைமை தாங்க, நல்லோர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. பாலசுப்ரமணியம் அவர்கள் துவக்கி வைத்தார். விழாவில் அனைத்து வயதினரும் கலந்துக்கொண்டு சிறப்பு செய்தனர். கிராம மக்கள் பலர் நன்செய் அமைப்பின் செயல்பாடுகளை கூறி அதற்கு உறுதுணை செய்திடும் ஒன்றுபட்ட […]
Read More