Author: Bala Murugan

நன்செய் இணையதள துவக்க விழா

நன்செய் அறக்குழுவின் இணையதள துவக்க விழா கடந்த 05.01.21 அன்று மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் மதிப்புமிகு. சீதாலட்சுமி செல்வராசு அவர்கள்  முன்னிலையில், தமிழ்ப் புலவர் மதிப்புமிகு கோவிந்தசாமி அவர்கள் தலைமை வகிக்க “நல்லோர் வட்டம்” மதிப்புமிகு. பாலசுப்ரமணியம் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அழகாபுரத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மகளிர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கெடுத்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடைப் போர்த்தி வரவேற்பளிக்கப்பட்டது. விருந்தினர்கள் அனைவருக்கும் புத்தகங்கள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

Read More

நன்செய் கட்டடத்தின் உட்புறத் தோற்றங்கள்

நன்செய் கட்டடத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு அறையையும் நன்கு அனுபவமுள்ள பொறியாளர்களைக் கொண்டு வடிவமைத்துள்ளோம். அதன் விவரம் கீழே:- நன்செய் அலுவலகம் மக்கள் சேவை மையம்  முதலுதவி மையம்  வகுப்பறை-1 வகுப்பறை-2 நூலகம்  மாநாட்டு மண்டபம் 

Read More

நன்செய் கட்டடத்தின் முகப்புத் தோற்றம் மற்றும் பக்கவாட்டுத் தோற்றம்

நன்செய் கட்டத்தின் முகப்பு மற்றும் பக்கவாட்டுத் தோற்றத்தை நன்கு அனுபவம் வாய்ந்த பொறியாளர்களை வைத்து வரைந்துள்ளோம் அதன் விவரம் கீழே:- முகப்புத் தோற்றம்:  பக்கவாட்டுத் தோற்றங்கள்:  

Read More

நன்செய் கட்டடத்தின் கட்டுமான திட்ட வரைபடம்

நன்செய் கட்டடத்திற்கான கட்டுமான வரைவை நன்கு அனுபவமுள்ள பொறியாளர்களை வைத்து திட்டமிடச் செய்து அதன் வரைபடத்தை பெற்றுள்ளோம். அதன் விவரம் கீழே:- Nansei Building-Full Set of Drawings-1

Read More

நன்செய் கட்டடத்திற்கான திட்ட மாதிரி

நன்செய் கட்டடமானது தரை தளத்தில் 3633 சதுர அடியும், முதல் தளத்தில் 3633 அடியும், இரண்டாவது தளத்தில் உடற்பயிற்சி கூடம் 234 சதுர அடியும் சேர்த்து கிட்டத்தட்ட 7000 சதுர அடியில் கட்டடம் அமையவிருக்கிறது. தரை தளத்தில் அமையவுள்ள வசதிகள் : 1. நன்செய் அலுவலகம் (Nansei Office) 2. மக்கள் சேவை மையம் (People Service Centre) 3. முதலுதவி மையம் (First Aid Centre) 4. நூலகம் (Library) 5. வகுப்பறை -1 (Class […]

Read More

நன்செய் கட்டடத்திற்கான இடத்தை பெறுதல்

நன்செய் கட்டடத்தை கட்டுவதற்கான இடத்தை நன்செய் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. இரா. பாலமுருகன் அவர்கள் வழங்குகிறார். ஏற்கனவே அழகாபுரம் சிவன் கோவில் அருகில் புல எண் 391 உட்பிரிவு 7 ல் அவர் சமீபத்தில் வாங்கிய 12.6 செண்டு இடத்தை வழங்க விருப்பம் தெரிவித்திருந்தார். கட்டடத்தில் அளவு கருதியும், அதில் அமையவிருக்கின்ற வசதிகள் காரணமாகவும் அந்த சிறிய இடம் போதுமானாதாக இருக்காது என்ற காரணத்தால் இப்போது திருக்கோணம் சாலையில் அமைந்துள்ள புல எண் 6 உட்பிரிவு […]

Read More