அழகாபுரம் திரு. சு.உலகநாதனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவி

அழகாபுரம் திரு. சு.உலகநாதனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவி

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், அழகாபுரம் தெற்குத்தெருவில் வசிக்கும் திரு. சு. உலகநாதன் அவர்களின் இதய அறுவை சிகிச்சைக்காக, நன்செய் அறக்குழுவினர் திரட்டிய 80,500ரூபாயை திரு. உலகநாதனின் மனைவியின் வங்கிக் கணக்கிற்கு (06/04/2024)அன்று அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்செய் அறக்குழு நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

திரு. உலகநாதன் அவர்கள் விரைவில் நலம் பெற்று வாழ்வாங்கு வாழ முப்பாட்டன் முருகனை வேண்டுகிறோம்.

#நன்செய்அறப்பணிகள்
#நன்செய்அறக்குழுஅழகாபுரம்

இந்த தொகை ரூபாய். 80,500த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *