நன்செய் அறக்குழுவின் பிப்ரவரி 2024 மாதக் கூடுதல்

நன்செய் அறக்குழுவின் பிப்ரவரி 2024 மாதக் கூடுதல்

நன்செய் அறக்குழுவின் மாதக்கூடுதல் (19-02-2024)அன்று இரவு 10.00pm அளவில் what’s App Voice Chat வழியாக நடைபெற்றது.

இன்றைய நன்செய் குழுவின் கூடுதலில் திரு. ப. வேல்முருகன், ம. இளையராஜா, இரா. பாலமுருகன், செ. வீரவேல், செ. பாஸ்கர், மு. அறிவழகன், ரெ. சுரேஷ், கருக்கை சாமிநாதன், ச. ரகுநாத், ராஜு, பா. சுமதி, பா.சத்தியராஜ், கு. பாலமுருகன், சிவன்ராஜ், மணிமாறன், சே. சுதாகர், கலைச்செல்வி, வெங்கடேசன், வீரமணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *