அழகாபும் கிராமத்தைச் சார்ந்த மாணவி வினோதினி படிப்புச் செலவிற்கு உதவி

அழகாபும் கிராமத்தைச் சார்ந்த மாணவி வினோதினி படிப்புச் செலவிற்கு உதவி

நன்செய் அறக்குழுவின் அறப்பணி.                                                                                                                                         தேதி:10-07-2023

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், அழகாபும் கிராமத்தைச் சார்ந்த சில ஆண்டுகளுக்கு முன் துபாயில் விபத்து ஏற்பட்டு மரணமடைந்த திரு. சி. ரவி அவர்களின் மகள் கல்விக்காக மாணவி வினோதினி அவர்களின்  குடும்பத்திற்கு ரூபாய் 60,000 அனுப்பி வைக்கப்பட்டது.

#நன்செய்அறப்பணிகள்
#நன்செய்அறக்குழுஅழகாபுரம்

இந்த தொகை ரூபாய். 60,000த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *