ALL THE CHILDREN HOMEக்கு நன்செய் வழங்கிய நன்கொடை

ALL THE CHILDREN HOMEக்கு நன்செய் வழங்கிய நன்கொடை

சென்னை வியாசர்பாடியில் இயங்கிவரும் “ALL THE CHILDREN” குழந்தைகள் காப்பகத்திலிருந்து நன்செய் குழுவைச் சேர்ந்த தம்பி கொ. செல்வக்குமரனைத் தொடர்புகொண்டு கொரோனாத் தொற்றின் காரணமாக பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், உங்களால் ஏதேனும் பண உதவி செய்ய இயலுமா என வேண்டுகோள் வைத்தனர். அந்த வேண்டுகோளை ஏற்று நன்செய் அறக்குழுவினர் தங்களால் இயன்ற பணத்தை திரட்டி ரூபாய். பத்தாயிரத்தை ALL THE CHILDREN HOMEக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

இந்த தொகை ரூபாய். 10,000த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *