நன்செய் அறக்குழுவின் 24வது வாரக்கூடுதல்
நன்செய் அறக்குழுவின் 24வது வாரக்கூடுதல்
05.06.2021 அன்று நடந்த நன்செய் அறக்குழுவின் 24வது இணைய தள வாரக்கூடுதலில் சிங்கப்பூரில் வசிக்கும் உறவுகள் திரு. ப. வேல்முருகன், திரு. இரா. பாலமுருகன், திரு. கு. சிவன்ராஜ், திரு. தமிழ்செல்வன், திரு. கொ. செல்வக்குமரன், திரு. தி. ஆனந்தராஜ், திரு. செ. வீரவேல், திரு. செ. வினோத் அவர்களும், இந்தியாவிலிருந்து, திரு. மு. அறிவழகன், திரு. இர.ராஜ்குமார், திரு. ச. ரகுநாத் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

