இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை

நன்செய் அறக்குழுவின் மூலம் ஊராட்சியைச் சேர்ந்த நிலங்களை இரசாயன வேளாண்மை முறையிலிருந்து மீட்டெடுத்து இயற்கை விவசாயத்திற்கு மாற்றச் செய்ய துண்டறிக்கைகள் அளித்தல், இயற்கை விவசாயம் செய்பவர்களை ஊருக்கு வரவழைத்து நம் மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தல் ஆகியவற்றின் மூலம் விவசாயிகளை இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் கொள்ளச் செய்தல்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *