நன்செய் குழுவில் பயணித்த சுரேஷ் அவர்களின் குடும்பத்திற்கு நன்செய் திரட்டி வழங்கிய நிவாரண நிதி
சிங்கப்பூரில் பணியாற்றிகொண்டு நன்செய் குழுவில் பயணித்து வந்த திரு. சுரேஷ் அவர்கள் கடந்த 30-11-2020 ஆண்டு அகால மரணமடைந்தார். அவரது குடும்பத்திற்கு உதவும் நோக்கில் நன்செய் அறக்குழுவானது தன்னால் இயன்ற நிதியைத் திரட்டி ரூபாய் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை அவரது பெற்றோரிடம் வழங்கியது.


சுரேஷின் குடும்பத்திற்கு உதவிய உள்ளங்கள்:


