நன்செய் அறிவுசார் போட்டிகள்

நன்செய் அறிவுசார் போட்டிகள்

நன்செய் அறக்குழுவின் பெயரில் நமது ஊராட்சியில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள மாணவ மாணவியரும் பங்கு பெறும் விதமாக ஆண்டுதோறும் அறிவு சார்ந்த போட்டிகள் (வாசித்தல் போட்டி, திருக்குறள் போட்டி, வினா-விடைப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பட்டிமன்ற வாதங்கள்) நடத்தப்பட்டு பரிசுகள் வழங்குதல்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *