அழகாபுரம் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு நன்றி அறிவிப்பு

அழகாபுரம் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு நன்றி அறிவிப்பு

அழகாபுரம் அரசு உயர்நிலை பள்ளி மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த உத்தரவிட்ட தமிழக முதல்வர் அவர்களுக்கும், ஊர் பொதுமக்கள் , ஒன்றிய வார்டு கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற கொறடா மற்றும் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்பணியை முன்னெடுத்து அனைத்து அரசு துறைகளிடம் இருந்து தடை இல்லா சான்றுகளை பெற்று தர உறுதுணையாக இருந்த CONFIDENT BOYS CRICKET CLUB அணி நண்பர்களுக்கு வெற்றி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

இதே போல நம் ஊரை அனைத்து நிலைகளிலும் முன்னேற்ற இளைஞர்கள் அனைவரும் இணைந்து பாடுபடுவோம்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *