-
By:
- admin
- No comment
அழகிய கிராமம் அழகாபுரம்
நன்செய் அறக்குழுவின் பெயரில் அழகாபுரம் ஊராட்சி முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பாதுகாத்தல். பள்ளிச் சிறுவர்களுக்கு மரங்களை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை ஒப்படைப்பதன் மூலம் சமூகத்தின் மீது அக்கறைக் கொள்ளச் செய்தல்.
