-
By:
- admin
- No comment
நன்செய் ஊழியர்
நன்செய் அறக்குழுவிற்குச் சொந்தமான இரண்டு அடுக்குக் கட்டடத்தில் நூலகம், பயிற்சி வகுப்பறைகள், முதலுதவி மையம், அவசர ஊர்தி சேவையோடு மக்கள் சேவை மையமும் அமைக்கும் திட்டம் உள்ளதால் நூலக நிர்வாகம், கணினி இயக்குதல், வாகனம் ஓட்டுதல், முதலுதவி சிகிச்சை அளித்தல் ஆகிய அனைத்தையும் நிர்வகிக்கும் திறன் மிக்க, மக்கள் சேவையில் மிகுந்த ஆர்வம் மிக்க ஒருவரை மாதச் சம்பளத்தில் பணியமர்த்துதல்.
