-
By:
- admin
- No comment
நன்செய் சேவை
நன்செய் அறக்குழுவிற்குச் சொந்தமான கட்டடத்தில், படிக்காத எளிய மக்களுக்கு உதவும் வண்ணம், மின்கட்டணம் செலுத்துதல், பட்டா சிட்டா நகல் எடுத்து தருதல், வில்லங்கச் சான்று எடுத்து தருதல், அனைத்துவிதமான சான்றுகளின் நகலெடுத்தல் போன்ற சேவைகளை மக்களுக்கு செய்து தருதல். அதற்காக அவர்களிடம் பெறும் கட்டணங்களை குழுவின் வருவாயில் சேர்த்தல்.
