-
By:
- admin
- No comment
நன்செய் நூலகம்
நன்செய் அறக்குழுவிற்குச் சொந்தமான கட்டடத்தில் அனைத்துத் துறைகளையும் சார்ந்த, குறைந்தபட்சம் பத்தாயிரம் புத்தகங்களைக் கொண்ட ஒரு நூலகத்தை நிறுவி, சிறுவர்களின் வாசிக்கும் திறனை ஊக்குவித்து அறிவுத்திறன்மிக்க அடுத்த தலைமுறையினை உருவாக்குதல்.
