அழகாபும் கிராமத்தைச் சார்ந்த திரு.செல்வராசு அவர்களின் குடும்ப நல்வாழ்விற்காக உதவி
நன்செய் அறக்குழுவின் அறப்பணி. தேதி:04-03-2024
கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி காலை கரும்பு ஏற்றும் வேலை செய்துகொண்டிருந்த போது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி மரணமடைந்த அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், அழகாபும் கிராமத்தைச் சார்ந்த திரு.செல்வராசு அவர்களின் குடும்ப நல்வாழ்விற்காக நன்செய் அறக்குழுவின் மூலம் ரூபாய் 60,000 அனுப்பி வைக்கப்பட்டது.
#நன்செய்அறப்பணிகள்
#நன்செய்அறக்குழுஅழகாபுரம்
இந்த தொகை ரூபாய். 60,000த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-


