திரு. சுந்தரம் அவர்களின் குடும்பத்திற்கு நன்செய் திரட்டி வழங்கிய நிவாரண நிதி
அண்மையில் சிங்கப்பூரில் சிறு தகராறு காரணமாக நடந்த சண்டையில் உயரிழந்த திரு. சண்முகசுந்தரம் அவர்களின் குடும்பத்திற்கு உதவும் பொருட்டு நன்செய் அறக்குழு நிதி திரட்டியது.
SGD $300க்கு நிகராக இந்திய மதிப்பில் ரூபாய் 16,574 திரு. சண்முக சுந்தரம் அவர்களின் மனைவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பங்களிப்பு செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை நன்செய் அறக்குழு சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
#நன்செய்அறப்பணிகள்
#நன்செய்அறக்குழுஅழகாபுரம்
இந்த தொகை ரூபாய். 16,574த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-

