தத்தூர் கிராமத்தைச் சார்ந்த மாணவி ஹரிணியின் படிப்புச் செலவிற்கு உதவி
நன்செய் அறக்குழுவின் அறப்பணி.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம் தத்தூர் கிராமத்தைச் சார்ந்த மாணவி ஹரிணியின் படிப்புச் செலவிற்கு அவரது தலைமையாசிரியர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ரூபாய் 20,000 அனுப்பி வைக்கப்பட்டது.
கொடையளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
#நன்செய்அறப்பணிகள்
#நன்செய்அறக்குழுஅழகாபுரம்
இந்த தொகை ரூபாய். 20,000த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-

