அழகாபுரம் திரு. ஆதிமூலம் கார்த்திகேயனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி
சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் அரியலூர் மாவட்டம்,
ஆண்டிமடம் வட்டம், அழகாபுரம் கிராமத்தைச்சார்ந்த
திரு. ஆதிமூலம் கார்த்திக்கேயன்
அவர்களின் குடும்பத்தார் உதவிச் செய்யுமாறுக் கேட்டுக்கொண்டதற்கிணங்க நன்செய் அறக்குழுவின் மூலம் 70,000 ரூபாய் நன்கொடையாக அனுப்பி வைக்கப்பட்டது.
விரைவில் நலம் பெற்று வாழ்வாங்கு வாழ முப்பாட்டன் முருகனை வேண்டுகிறோம்.
#நன்செய்அறப்பணிகள்
#நன்செய்அறக்குழுஅழகாபுரம்
இந்த தொகை ரூபாய். 70,000த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-


