ஆதரவற்ற ஆத்தூர் கலைச்செல்வி அவர்களின் மருத்துவச் செலவிற்கு நன்செய் அறக்குழுவின் மூலம் அளித்த நன்கொடை மற்றும் நன்கொடை வழங்கிய நல்லுள்ளங்கள் .
இன்று அயன் ஆத்தூர் கலைசெல்விக்கு ரூபாய். 10,000 நன்கொடையாக அவரது மருத்துவச் செலவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்க்கு மனமுவந்து பொருளுதவி செய்த அத்தனை நல உள்ளங்களுக்கும் நன்செய் அறக்குழு சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
Read Moreநன்செய் அறக்குழு அழகாபுரம் செயற்குழு கூட்டம். நாள்-(12-02-2022)
நன்செய் அறக்குழுவின் செயற்குழு கூடுதல் இன்று 12-02-2022 சிங்கப்பூர் நேரம் இரவு 10.00மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரு. வேல்முருகன், திரு. ரெ. சுரேஷ், திரு. இரா. பாலமுருகன், திரு. செ. வீரவேல், திரு. கு. சிவன்ராஜ், திரு. பா. சத்தியராஜ், திரு. கொ. செல்வக்குமரன், திரு. மு. அறிவழகன், திரு. இரா. மோகன்ராஜ், திரு. மணிமாறன், திரு. இ. ரஞ்சித்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டதில் குழுவின் சில கொள்கைகளை மாற்றியமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு அதனடிப்படையில் கீழ்கண்ட முடிவுகள் […]
Read More