Monthly Archives: October 2021

நன்செய் அறக்குழு இளைஞர்கள் செய்த கிராமசபைக் குறித்த மக்கள் விழிப்புணர்வு

நன்செய் அறக்குழுவினர் சார்பாக மக்களுக்கு கிராம சபைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஊரின் முக்கிய இடத்தில் கிராம சபைக் குறித்த விளம்பரப் பலகை வைக்கப்பட்டது.     ஊராட்சி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.         மேலும் நன்செய் அறக்குழுவினர் மக்களுக்கு கிராம சபைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முக்கிய 30 கேள்விகள் மற்றும் பதில்கள் அடங்கிய 2000 துண்டு பிரசுரங்களை ஊராட்சி முழுவதும் வழங்கப்பட்டது.     […]

Read More