Monthly Archives: June 2021

ALL THE CHILDREN HOMEக்கு நன்செய் வழங்கிய நன்கொடை

சென்னை வியாசர்பாடியில் இயங்கிவரும் “ALL THE CHILDREN” குழந்தைகள் காப்பகத்திலிருந்து நன்செய் குழுவைச் சேர்ந்த தம்பி கொ. செல்வக்குமரனைத் தொடர்புகொண்டு கொரோனாத் தொற்றின் காரணமாக பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், உங்களால் ஏதேனும் பண உதவி செய்ய இயலுமா என வேண்டுகோள் வைத்தனர். அந்த வேண்டுகோளை ஏற்று நன்செய் அறக்குழுவினர் தங்களால் இயன்ற பணத்தை திரட்டி ரூபாய். பத்தாயிரத்தை ALL THE CHILDREN HOMEக்கு அனுப்பி வைத்துள்ளோம். இந்த தொகை ரூபாய். 10,000த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-

Read More

நன்செய் அறக்குழுவின் 24வது வாரக்கூடுதல்

நன்செய் அறக்குழுவின் 24வது வாரக்கூடுதல் 05.06.2021 அன்று நடந்த நன்செய் அறக்குழுவின் 24வது இணைய தள வாரக்கூடுதலில் சிங்கப்பூரில் வசிக்கும் உறவுகள் திரு. ப. வேல்முருகன், திரு. இரா. பாலமுருகன், திரு. கு. சிவன்ராஜ், திரு. தமிழ்செல்வன், திரு. கொ. செல்வக்குமரன்,  திரு. தி. ஆனந்தராஜ், திரு. செ. வீரவேல், திரு. செ. வினோத் அவர்களும், இந்தியாவிலிருந்து, திரு. மு. அறிவழகன், திரு. இர.ராஜ்குமார், திரு. ச. ரகுநாத்  அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  

Read More