அழகாபுரம் கிராமத்தில் பொதுமக்களுக்கு நன்செய் அறக்குழு வழங்கிய கபசுரக் குடிநீர் மற்றும் விழிப்புணர்வு துண்டறிக்கை
கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டும், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் பொருட்டும் இன்று அழகாபுரம் கிராமத்தில் நன்செய் அறக்குழுவைச் சார்ந்த இளைஞர்களால் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
Read More