மரம் கருப்பையா அவர்களின் மருத்துவச் செலவிற்கு நன்செய் அறக்குழு திரட்டிய உதவித்தொகை

மரம் கருப்பையா அவர்களின் மருத்துவச் செலவிற்கு நன்செய் அறக்குழு திரட்டிய உதவித்தொகை

மரம் கருப்பையா அவர்களை நன்செய் அறக்குழுவினர் சந்தித்து அவர்களுக்கு  நன்செய் சார்பாக ரூபாய் பத்தாயிரம் ரூபாய் (10,000) ஐயா அவர்களின் மருத்துவச் செலவிற்காக ஐயாவின் மகனிடம் வழங்கப்பட்டது.

மரம் கருப்பையா அவர்களுக்கு நன்கொடை வழங்கிய உள்ளங்கள்

மரம் கருப்பையா அவர்களுக்கு உதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *