மாற்றுத்திறனாளி மாணவர் முனிரத்தினத்தின் படிப்பிற்கு நன்செய் வழங்கிய நன்கொடை

மாற்றுத்திறனாளி மாணவர் முனிரத்தினத்தின் படிப்பிற்கு நன்செய் வழங்கிய நன்கொடை

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர் திரு. முனிரத்தினத்தின் முனைவர் படிப்பிற்கு தேவையான புத்தகங்கள் ரூபாய். 4000 மதிப்பில் வாங்கிக்கொள்ள பணம் அனுப்பப்பட்டது.

 

அதைத்தொடர்ந்து அவரின் தேர்வுக்கட்டணத்திற்கு தேவையான ரூபாய். 10,000 நன்செய் அறக்குழு மூலம் அனுப்பிவைக்கப்ட்ட்டது.

DBS iBanking-Munirathinam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *