நன்செய் கட்டடத்திற்கான திட்ட மாதிரி
நன்செய் கட்டடமானது தரை தளத்தில் 3633 சதுர அடியும், முதல் தளத்தில் 3633 அடியும், இரண்டாவது தளத்தில் உடற்பயிற்சி கூடம் 234 சதுர அடியும் சேர்த்து கிட்டத்தட்ட 7000 சதுர அடியில் கட்டடம் அமையவிருக்கிறது.
தரை தளத்தில் அமையவுள்ள வசதிகள் :
1. நன்செய் அலுவலகம் (Nansei Office)
2. மக்கள் சேவை மையம் (People Service Centre)
3. முதலுதவி மையம் (First Aid Centre)
4. நூலகம் (Library)
5. வகுப்பறை -1 (Class Room-1)
6. வகுப்பறை -2 (Class Room-2)
முதல் தளத்தில் அமையவுள்ள வசதிகள் :
1. விருந்தினர் அறை-1 (Guest Room-1)
2. விருந்தினர் அறை-2 (Guest Room-2)
3. மாநாட்டு மண்டபம் (CONFERENCE HALL)
இரண்டாவது தளத்தில் அமையவுள்ள வசதிகள் :
1. திருச்சங்கு உடற்பயிற்சி மையம் (Thirusangu Gym)
2. திறந்தவெளி ஒன்றுகூடல் மையம்
