நன்செய் முதலுதவி

நன்செய் முதலுதவி

நன்செய் அறக்குழுவிற்கு சொந்தமான கட்டடத்தில், அவசரக் காலத்தில் முதலுதவி செய்ய, ஒரு முதலுதவி அறையை ஒதுக்கி, முதலுதவி செய்யும் சாதனங்களையும், மருந்துகளையும் இருப்பு வைத்திருத்தல்; அவசரக் காலங்களில் கட்டுப்போடுதல், பேன்டேஜ் ஒட்டுவது, இரத்தப்போக்கு உள்ள இடத்தில் நேரடி அழுத்தம் கொடுப்பது, இதய இயக்க மீட்பு (CPR-cardiopulmonary resuscitation) போன்ற முதலுதவிகளைச் செய்ய ஊரிலேயே வசிக்கும் மருத்துவ தாதிப் படிப்பை முடித்த ஒருவரை முதலுதவி செய்யும் பணிக்குத் தன்னார்வலராக நியமித்தல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *