-
By:
- admin
- No comment
நன்செய் அவசர ஊர்தி
நன்செய் அறக்குழுவிற்குச் சொந்தமான கட்டடத்தில் அவசரக் காலங்களில் மக்களுக்கு உதவும் வண்ணம், ஊரில் எந்நேரமும் தயார்நிலையில் இருக்கும்மாறு, ஒரு அவசர ஊர்தியை வைத்திருத்தல், ஊரில் ஓட்டுனர்களுக்குப் பஞ்சம் இல்லை என்பதால், நிரந்தர ஓட்டுனர் தேவையில்லை. மக்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட ஓட்டுனர்களின் தொடர்பு எண்களை வைத்திருப்பதன் மூலம் அந்த நேரம் யார் ஊரில் உள்ளாரோ அவரைக் கொண்டு அவசர ஊர்தியை இயக்க வைக்கலாம்.
