நன்செய் அறக்குழுவிற்காக இரண்டு அடுக்குகள் கொண்ட சொந்தக் கட்டடம்

நன்செய் அறக்குழுவிற்காக இரண்டு அடுக்குகள் கொண்ட சொந்தக் கட்டடம்

வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் நமது நன்செய் அறக்குழுவிற்காகக் குறைந்தபட்சம் 2400 சதுரடி கட்டிடம் வாங்கி அதில் இரண்டு அடுக்குகள் கொண்ட சொந்தக் கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்கான வரைபடத்தையும், அதற்காகும் செலவுத் தொகையையும் சேமித்தல். 2023ம் ஆண்டு சனவரி மாதம் அடிக்கல் நாட்டி 2023ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் கட்டடப் பணிகளை முடித்தல். நன்செய் கட்டடம் கட்ட தேவைப்படும் நிலத்தை பணம் கொடுத்து வாங்குவதற்கு பதிலாக, நம் குழுவில் உள்ளவர்களிடமோ அல்லது பிற தன்னார்வலர்களிடமோ இலவசமாகப் பெற்ற  பிற கே கட்டடம் கட்டும் வேலை ஆரம்பித்தல் வேண்டும். ஒருவேளை நிலம் இலவசமாகக் கிடைக்காத பட்சத்தில் மட்டுமே விலைக் கொடுத்து வாங்க வேண்டும். கட்டடத்தை நன்கு அனுபவமுள்ள பொறியாளரைக் கொண்டு கட்டுதல் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *